Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

TRAINING MANUAL


REGISTER FIRST  CLICK HERE


YOU GET USER ID PASSWORD FOLLOW THE STEP 


STEP 1:  DOWNLOAD NEW PAN APPLICATION -FORM 49A CLICK HERE TO DOWNLOAD

DOWNLOAD CORRECTION PAN APPLICATION -FORM CLICK HERE TO DOWNLOAD



  STEP 2 :  FORM FILLING METHODS 


INSTRUCTIONS FOR FILLING FORM 49A
1)   Individual Pan Applicant Mandatory Provide Aadhaar Proof copy
அ) தனிநபர் பான் விண்ணப்பதாரர் கட்டாயமாக ஆதார் சான்று நகலை வழங்குதல் வேண்டும்


2)          படிவம் கருப்பு மை அல்லது கருப்பு ஜெல் பேனா வை கொண்டு மட்டுமே  நிரப்பப்பட்ட வேண்டும்

Form should be filled with gel pen or black

3)      கையொப்பம்கட்டைவிரல் ரேகை ஆகியவைகளுக்கும் கருப்பு நிற மை மட்டுமே செல்லுபடியாகும்மற்ற மையால்     நிரப்பப்படும் படிவம் நிராகரிக்கப்பட்டுவிடும் அதற்க்கு உறுப்பினர்களே முழு பொறுப்பு,

Signature , Thumb will be valid only with black pen and black paid if others use ink (agents) responsible for applying

5) Form to be filled legibly in BLOCK LETTERS and preferably in BLACK INK. Form should be filled in English only

(அ)படிவம்ஆங்கிலத்தில் BLOCK எழுத்துக்களில் பூர்த்தி செய்யப்படவேண்டும் மற்றும் கருப்பு மை கொண்டு மட்டுமே நிரப்பப்பட வேண்டும்


6)  Each box, wherever provided, should contain only one character (alphabet /number / punctuation sign) leaving a blank box after each word.
(ஆ) ஒவ்வொரு பெட்டியிலும் ஒரே ஒரு எழுத்து (எழுத்துக்கள் / எண்) மட்டுமே இருக்க வேண்டும், ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு வெற்றுப் பெட்டியை விட்டு நிரப்பவேண்டும்.
     



7)        ‘Individual’ applicants should affix two recent colour photographs with white background (size 3.5 cm x 2.5 cm) in the space provided on the form. The photographs should not be stapled or clipped to the form. The clarity of image on PAN card will depend on the quality and clarity of photograph affixed on the form.
தனிநபர் விண்ணப்பதாரர் படிவத்தில் வழங்கப்பட்டுள்ள இடத்தில் வெள்ளை பின்னணியில் இரண்டு சமீபத்திய வண்ண புகைப்படங்கள் (அளவு 3.5 செமீ x 2.5 செ.மீ) பதிக்கவேண்டும், பின் செய்த புகைப்படம்கண்ணாடி அல்லது தொப்பி அணிந்த புகைப்படம் செல்லுபடியாகாது , PAN அட்டையின் படிவத்தின் தெளிவுத்திறன் படிவத்தில் உள்ள புகைப்படத்தின் தரம் மற்றும் தெளிவின் அடிப்படையில் இருக்கும்


































9)        Signature / Left hand thumb impression should be provided across the photo affixed on the left side of the form in such a manner that portion of signature/impression is on photo as well as on form.
கையெழுத்து / இடது கை ரேகை படிவத்தின் இடது பக்கத்தில் பொருத்தப்பட்ட புகைப்படதின் மேல் வழங்கப்பட வேண்டும் , கையெழுத்து பகுதி புகைப்படம் மற்றும் பகுதி படிவத்தில் வருமாறு இருத்தல் வேண்டும்.

10)        Signature /Left hand thumb impression should be within the box provided on the right side of the form. The signature should not be on the photograph affixed on right side of the form.
கையெழுத்து / இடது கை ரேகை படிவதின் வலது பக்கத்தில் வழங்கப்படும் பெட்டியில் மையமாக இருக்க வேண்டும். கையெழுத்து படிவம் வலது பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ள புகைப்படதில் இருக்க கூடாது, கையெழுத்துக்கு என்று ஒதுக்கப்பட்ட  கட்டத்திற்குள் மட்டுமே இருக்க வேண்டும், குறிப்பாக கட்டத்தை விட்டு வெளியே போகாமல் மையமாக போட வேண்டும்



11) Thumb impression, if used, should be attested by a Magistrate or a Notary Public or a Gazetted Officer

கையொப்பம் இட தெரியாதவர்கள் கட்டைவிரல் ரேகை யை பதிவு செய்து அதன் அருகில் ST Class Gazetted Officer or Notary ( அதாவாது ஒரு நீதிபதி அல்லது ஒரு நோட்டரி பப்ளிக் ஆர் ஒரு அரசிதழ் பதிவு பெற்ற அலுவலர்யிடம் இருந்து முத்திரை வைத்து கையொப்பம் வாங்கவேண்டும்,
12)         Miner photo of below / Flickr A Signature side Kolam of R/ A stub clothes on behalf of R/A. An ID must be Skenig
Miner பான் விண்ணப்பிக்கும்போது அவர் சார்பாக அவரது  தாய் அல்லது தந்தை – தான் கையொப்பம் இடவேண்டும் மற்றும் Miner -ன் ஆதார் மற்றும் அவரது  படிவத்தில் கையொப்பம் இட்டவரின் (தாய் அல்லது தந்தை) ஆதார் நகல் சமர்பிக்க வேண்டும்


SELECT CORRECT TITLE SHRI - MALE, SMT -MARRIED WOMEN , KUMARI - UNMARRIED WOMEN, M/S - COMPANY'S



13) In this section, the applicants provide their name.

இந்த பிரிவில்விண்ணப்பதாரர்கள் தங்களுடைய பெயரை ஆதாரில் உள்ளது போல் கீழ்கண்டவாறு  படிவத்தில் பூர்த்தி செய்ய வேண்டும்.


14) Individual applicants should provide full/abbreviated name to be printed on the PAN card. Name, if abbreviated, should necessarily contain the last name.தனிநபர் விண்ணப்பதாரர்கள் பான் அட்டையில் அச்சிடப்பட்ட முழு / சுருக்கமான பெயரை வழங்க வேண்டும். பெயர்சுருக்கமாக இருந்தால்அவசியமாக கடைசி பெயர்(விண்ணப்பதாரர் முழு பெயர்) கட்டாயமாக இருக்க வேண்டும். உதாரணத்திற்கு:

14)  Gender Selection :-
This field is mandatory for Individuals. Field should be left blank in case of other applicants.
தனிநபர்களுக்கு இந்த பதிவு கட்டாயமாகும். பிற விண்ணப்பதாரர்களின் இந்த பகுதியை வெறுமையாக விட வேண்டும்.





15) DOB Selection :-
Relevant date for different categories of applicants is:
Individual: Actual Date of Birth;  
தனிநபர் : பிறப்பு உண்மையான தேதி ( ஆதார் அட்டையில் உள்ளதுபோல்)  

தனிநபர் விண்ணப்பதாரர்- ஆதாரில் உள்ளதுபோல  பிறந்த தேதியை பதிவு செய்யவேண்டும், இல்லாத பொழுது அதற்க்கு இணையான பிறப்புச்சான்றிதழ்,
ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட், 10 TH 12 TH மதிப்பெண் சான்று போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை இணைக்கலாம்,  ஆனால் ஆதாரில் உள்ள பெயரும் இணைக்கும் ஆவணதில் உள்ள பெயரும்  ஒன்றி இருக்கவேண்டும் தவறும் பட்சத்தில் அது செல்லுபடியாகாது,



16) R - Residence Address:
For Individuals residential address is mandatory. 
R - வீட்டு முகவரி:
தனிநபர்களுக்கு,  குடியிருப்பு முகவரி கட்டாயமாகும்.
(3)     விண்ணப்பதாரர்கள் அவரின் முழுமையான முகவரி மற்றும் டவுன் / நகரம் / மாவட்டத்தின் விவரங்கள் குறிப்பிட வேண்டும்மாநில / யூனியன் பிரதேசத்திற்கும் PINCODE கட்டாயம் தேவை.

(4)     ஒரு வெளிநாட்டு முகவரி வழங்கப்பட்டால்நாட்டினுடைய ZIP குறியீட்டை சேர்த்து நாட்டின் பெயரை வழங்க வேண்டும்.










17)    Address for communication தொடர்புக்கான முகவரி


  
8)    Telephone Number and Email ID / தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் ஐடி

It   is   mandatory   for   the   applicants   to   mention   either   their   ‘‘Telephone   number’’  or   valid
‘‘e-mail  id’’  so  that  they  can  be  contacted  in  case  of  any  discrepancy  in  the  application and/or for receiving PAN through e-mail.
விண்ணப்பதாரர்கள் தங்கள் '' தொலைபேசி எண் '' அல்லது செல்லுபடியாகும் மின்னஞ்சல் ஐடியை குறிப்பிடுவது அவசியம், 
             
19) STATUS OF APPLICANT
This field is mandatory for all categories of applicants.
விண்ணப்பதாரர்கள் இந்த பகுதியை கட்டாயமாக நிரப்ப வேண்டும். '





21)  In case of a person, who is required to quote Aadhaar number or the Enrolment ID of Aadhaar application form as per section 139AA.
‘தனிநபர்’ விண்ணப்பதாரர்களுக்கு ஆதார் எண் அல்லது ஆதார் பதிவு ஐடியை விண்ணப்பப் படிவத்தில் நிரப்பவேண்டும், இது 139AA of Income Tax Act, 1961 சட்டப்படி கட்டாயமாகும்.





22)  Source of Income
It is mandatory to indicate at least one of the sources of incomes, as mentioned in the form. 
படிவத்தில் குறிப்பிட்டுள்ளபடிவருமான ஆதாரங்களில் குறைந்தபட்சம் ஒன்றைக் குறிப்பிடுவது கட்டாயமாகும். 

24)             It is mandatory to attach proof of identity, proof of address and proof of date of birth with PAN application


அடையாளத்தை நிரூபிக்கமுகவரியை நிரூபணம் மற்றும் பான் விண்ணப்பத்துடன் பிறந்த தேதியின் ஆதாரத்தை நிரப்புவது கட்டாயம். விண்ணப்பதாரரின் பெயரில் ஆவணங்கள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் ஒவ்வொரு தகுதிக்குமான அடையாளமுகவரி மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றிகாண சான்றுதல்களை இணைக்கவேண்டும்

25)         பான் விண்ணப்பாதினை பூர்த்திசெய்த பின்னர் இறுதியாக விண்ணப்பதாரர் பெயர், இடம்,INDIVIUAL மற்றும் தேதி ஆகியவற்றை குறிப்பிட்டு  விண்ணப்பதாரர் கையொப்பம் அல்லது கட்டை விரல் ரேகையை பதிவு செய்யவேண்டும்

26)  Scaning Documents
   Pan Form 1 St Page , Pan Form 2 Nd Page, Aadhaar Copy, you will scan should be in A4 size, 200 DPI, and (COLOR) color, otherwise your PAN card Will be canceled.
   பான் படிவத்தின் முதல் பக்கம், மற்றும் இரண்டாம் பக்கம், ஆதார் மற்றும் இதர சான்றிதழ்கள் என வரிசையாக ஸ்கேன் செய்ய வேண்டும்,
 படிவம் (FORM),  A4 அளவு, 200 DPI அளவு மற்றும் COLOR வண்ணத்தில் இருக்க வேண்டும் 2 MP க்கு மிகாமலும் PDF வடிவில் இருக்க வேண்டும்இல்லையெனில் உங்கள் PAN அட்டை ரத்து செய்யப்படும்.
27)                      புகைப்படம் மற்றும் கையொப்பம் ஆகியவற்றை கொடுக்கப்பட்ட என்எஸ்டிஎல் மென்பொருளை  பயன்படுத்தி மட்டுமே Crop செய்யவேண்டும், நீங்கள் ஃபோட்டோஷாப் அல்லது வேறு எந்த கருவிகளையும் பயன்படுத்தி  Crop செய்தால் புகைப்படம் மற்றும் கையொப்பம் தெளிவாக இருக்காதுஆதலால்  ஃபோட்டோஷாப் அல்லது வேறு எந்த கருவிகளையும் பயன்படுத்தினால் உங்கள் பான் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்,
The cropping of the photo and Signature will be from the given NSDL software, if you have Photoshop or any other tools, the application will not be valid and the photo should be cleared 
31)           அனைத்து  உறுப்பினர்களும் 20 நாட்களுக்கு ஒருமுறை அல்லது ஒவொரு மாதமும் 20 TH முதல் 25 TH க்குள்  எங்கள் அலுவலக முகவரிக்கு தங்கள் சொந்த ஆவணங்களை அனுப்ப வேண்டும்இல்லையெனில் உங்கள் சேவைகள் பாதிக்கப்படலாம்.


All Tribunal are requested to send your Documents to our office address every 20 days once or 20 TH 25 TH Every Month, otherwise your services may be interrupted 



STEP 4 :-  METHOD OF PHOTO AND SIGN CROP





(CAREFULLY READ OUR TEARMS AND CONDITIONS)






If you don't feel that your problems, questions or concerns have been resolved on a timely basis through our normal support team,
Please Contact: +91 8098878898,

Mail : support@devathirupur.co.in




                

© 2018 Deva Thirupur. All rights reserved .